தரமான 5 Road Trip Thriller படங்கள்🎬🍿
Note Pannikonga 🙌
LIST 🧵⬇️
213626527.5K
@TalkiesFriday
Thalapathy Vijay ❤️ | Movies & Series Reviews 😎 Youtube : https://t.co/TIMM5U8BIY
Nandhan Talkz ✨ @Nandhan_Talkzதமிழ் சினிமாவின் பீடைச் சனியன்கள் : இந்த வார்த்தை தான் இந்த எச்சைங்களுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை இப்போ இவனுங்க சொல்றது எல்லாம் நடக்கும், நடக்குது என்கிற தோரணையில் தான் ரொம்ப நாளா பேசிட்டு இருக்கானுங்க. முதல் நாள் ஒரு நெகட்டிவ் சொல்றது, அடுத்த நாள் அது அப்படி இல்லை இப்படி ஒரு விளக்கம் வந்ததுன்னு வாயை மாத்தி போடுறது. இதான் வழக்கம். குறிப்பா இளம் ஹீரோக்கள் ரெண்டு படம் ஹிட் ஆச்சுன்னா தலைக்கனம் ஏறிடுச்சு, மதிக்கிறதில்லை, போன் எடுக்குறதில்லை, அதுவும் அவருக்கே ஹிட் குடுத்த இயக்குனர் & தயாரிப்பாளருக்கேன்னு ..த்து தள்ளிடுவானுங்க. சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து பண்ணிட்டு இருக்கானுங்க. அவரோட ஆயுதம் தான் இவனுங்க வாய்ப்பு சக்கரை பொங்கல். அவ்ளோ நேக்கா ச(ல)ப்பல் பண்ணுவானுங்க. அடுத்து கவின் டாடா ஹிட் கொடுத்ததும் தொடர்ந்து இதையே பண்ணானுங்க. இப்போ ரிஷிகாந்த் பக்கம் வந்துட்டானுங்க. அவரே 10, 15 வருஷம் கஷ்டப்பட்டு ரெண்டு படம் ஹிட் அடிச்சுருக்கு. இப்போ அதே வன்ம கூந்தலை தூக்கிட்டு தலைக்கனம் ஏறிடுச்சு, மதிக்கிறதில்லை, போன் எடுக்குறதில்லைன்னு வந்து நிக்கிறானுங்க. இதுல ரொம்ப தெனாவெட்டு தான் புழுதி பிஸ்மி சொல்றான். அடுத்து இவனுங்களே இதுக்கு ரிஷிகாந் நாளைக்கே இதுக்கு ஒரு விளக்கம் நம்மகிட்ட சொல்வாருன்னு நக்கல் கூந்தல் வேற பண்ணிக்கிறானுங்க. அதுக்கும் அந்த பீலா வாயன் வரட்டும் வரட்டும் நமக்கு என்ன நம்ம கேள்வி படுற விஷயத்தை தான் சொல்றோம்னு அசால்டா பேசிட்டு போயிடுறான்... ஒரு வளர்ந்து வர்ற ஹீரோவோட வளர்ச்சில இந்த நாய்களுக்கு என்ன வன்ம கூந்தல், எரிச்சல்னு தெரியல. உண்மையாவே இவனுங்க தமிழ் சினிமாவுக்கு பிடிச்ச சரியான பீடைச் சனியன் நாய்கள் தான் 🤦 யார் தான் இவனுங்களுக்கு உடை அடிச்சு விடுவாங்களோ தெரில 🚶 ----- @iam_rishikanth ப்ரோ இந்த நாய்களை எல்லாம் மதிச்சு விளக்கம்னு எதுவும் குடுத்துட்டு இருக்காதீங்க... அடுத்து இன்னும் நல்ல கதைகளோடு சீக்கிரம் களத்துக்கு வாங்க...
A ɴ ᴅ ʀ ᴜ 🎲 @AndruDarlzAvengers: Doomsday Dubbing Wrapped! Muluk muluk mass ah VJS dub pannirukaar pola!!! THE HYPE IS REAL!!!
Netflix Brasil @NetflixBrasil🚨 ALERTA LÉSBICO 🚨 Alice Wegmann e Nanda Costta interpretam um casal de trambiqueiras em Dom de Iludir, nova série brasileira.
CINE EXPLORE @itz_Ytr#DunePart3 >>> #AvengersDoomsDay 👏, ஒன்னு டூம்ஸ் டே படத்தை விட டியூன் பார்ட் 3 அதிக வசூல் பண்ணும் இல்லனா ரெண்டு படங்களும் அதிக வசூல் பண்ணும். 👌, ரெண்டு படங்களும் க்ளிக் ஆகுச்சாசினா $4 பில்லியனுக்கும் அதிகமான வசூல் உறுதி.. இப்போதைக்கு டியூன் படம் $2 பில்லியன் அடிப்பது உறுதி.. டூம்ஸ் டே பண்ணுமானு வெயிட் பண்ணிதான் பார்க்கனும். எனக்கும் டூம்ஸ் டே விட டியூன் படம் தான் பெரிய சம்பவம் பண்ணும்னு தோணுது.
𝕍𝕚𝕛𝕚 ✍🏼 @poetvijiஓஹோ. இதுதான் கலையை வளர்க்குறதுக்காக ஓபன் பண்ண சப்ஸ்கிரிப்ஷன் பேஜ் ஓட வீடியோவா. இந்தக் கலை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
Nandhan Talkz ✨ @Nandhan_Talkzமிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்த மிஷ்கின் படம்... அதே அளவுக்கு ஏமாத்தவும் செஞ்சது 🏃 தியேட்டர்ல பாத்த எல்லோரும் தெறிச்சு ஓட விட்ட படம்...
மன்மத பாய் @manmadhaboy
KUDALINGAM MUTHU @KUDALINGAM49671வெற்றி வந்த பிறகு ஆணவத்தில் ஆடுகிறார் ரிஷிகாந்த் யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை இயக்குனர்கள் போன் செய்தாலும் எடுப்பதில்லை இவரின் முன்னால் இயக்குனர் ராஜா கருப்புசாமி போன் செய்தாலும் எடுப்பதில்லையாம் தெனாவட்டின் உச்சத்தில் இருக்கிறார் அதே மாதிரி ஒரு நடிகர் இருந்தார் அவர் இப்போ காணாமல் போய்விட்டார் - வலைபேச்சு மூன்று பேர் ஒண்ணு கூடி ஒரு விஷயம் பேசுனா விளங்காதே டா… ரிஷிகாந்த் கேரியரை முடிச்சு விடப் பாக்குறாங்க 👀
Vinoth Kumar @TalkiesFriday#Baththa - Good👍 ஊரே பாத்து பயப்படுற ஒரு ரௌடியா மூனாப்பு படிக்கிற குட்டி பையன் ஸ்கூல் பாத்ரூம்ல வெச்சு lock பண்ணிடுறான். அடுத்து என்ன நடக்குது தான் கதை..! இந்த Line யே நல்லா இருந்தது..!😂 படத்துல நிறய இடங்கள்ல காமெடி & Emotional Scenes நல்லாவே Work ஆகியிருந்தது..! VJS விட அந்த குட்டி பையன் தான் super ah score பண்ணிருக்கான். நல்ல கேரக்டர்..! சின்ன வயசில நாம கேக்குறது பாக்குறத வெச்சு வர ஒரு பயத்தோட இருப்போம்ல அப்படி பட்ட கதாபாத்திரத்தை அருமையா உள்வாங்கி நடிச்சிருப்பான்..! 2nd Half ல Confess பண்ற சீன்லலாம் அழ வைப்பான்..!🥹 VJS - எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும், பசி, தனிமை, இயலாமை வந்துட்டா எல்லா கொட்டமும் அடங்கிடும் மாதிரி ஒரு கதாபாத்திரம். Super ah பண்ணியிருந்தார். Lijimol & மத்த Supporting characters எல்லாம் சூப்பர்👌 Sai Abhiyankar ஓட மியூசிக் நல்லா இருந்தது..! ஆனா படம் 1980s நடக்குற கதை, இளையராஜா அய்யா போட்டிருந்தா இன்னும் சூப்பரரா பொருந்தியிருக்கும் தோணுச்சு..! படம் சில இடங்களில் Slow ah போற பீல் இருக்கும்..! First Half & Second Initial 20 Mins ரொம்பவே Slow தான்..! Vijay Sethupathi ஏன் Rowdy ஆனாருங்கிறதுக்கான காரணம் அவ்வளவு Conving ah இல்லை..! Climax யும் இன்னும் நல்ல Impact ஓட முடிச்சிருக்கலாம் தோணுச்சு..! Overall Family ஓட பாக்க நல்ல அழகான படம் தான் இந்த பத்தா☺️
IMRAN @Itz_imranhereI want my Mutual Followers ❤️ Can u please Forward maximum 👇🩷