Posts with #ActivityLearning

#ActivityLearning

Public posts on X that use #ActivityLearning.

Related hashtags

  1. Isha Vidhya@ishavidhya
    நமது ஈஷா வித்யா தர்மபுரி பள்ளியில் நடந்து முடிந்த கடைசி பருவத் தேர்வின் அடிப்படையில், 1-ஆம் வகுப்பிலிருந்து தமிழ் கற்றலில் பலவீனமான மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு "விடுபட்ட தமிழ் சொற்களை எழுதுதல்" என்ற செயல் திறன் வகுப்பினை செயல்படுத்தினோம்.
    Download
    23961
  2. Isha Vidhya@ishavidhya
    @ishavidhya
    அதன் பொருட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் விடுபட்ட சொற்கள் கொடுக்கப்பட்டு அதன் முழு சொற்களை நிரப்ப தமிழ் ஆசிரியரால் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. சரியான சொற்களை கண்டறிந்த மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு பின்னர் பாராட்டுக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தினோம். #ActivityLearning
    Download
    02034
  3. Show more posts